Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, August 30, 2020

India's Public Service Broadcaster நிறுவனத்தில் பணியிடம்


நிர்வாகம் : India's Public Service Broadcaster

மேலாண்மை : மத்திய அரசு

பணி : ஆராய்ச்சி அதிகாரி

வயது:விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.30,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : www.prasarbharati.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 11.09.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Deputy Director (HR), Doordarshan News, Room No. 413, Doordarshan Bhawan, Tower-B, Mandi House, Copernicus Marg, New Delhi-110 001.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

No comments:

Post a Comment