Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, August 30, 2020

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியிடங்கள்


நிர்வாகம் : சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டிடு

பணி : மேலாளர்

தகுதி : எம்பிஏ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: விண்ணப்பதாரர் 38 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : மாதம் ரூ. 40,000 முதல் ரூ.80,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : https://chennaimetrorail.org/job-notifications/

No comments:

Post a Comment