Electronics Corporation of India Limited (ECIL) தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் நிறுவனத்தில் காலியாக உள்ள Trade Apprentice Posts பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
நிறுவனம் : Electronics Corporation of India Limited (ECIL)
பணி : Trade Apprentice Posts
கல்வித்தகுதி : ITI முடித்தவர்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பணி இடம் : இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
தேர்வு முறை : நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : செப்டம்பர் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை https://www.ecil.co.in/jobs/ITI_-APP_Advt_27_2020.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
Wednesday, August 26, 2020
'ITI முடித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள்'.. 'முழு தகவல் உள்ளே'..
Tags
வேலைவாய்ப்புச்செய்திகள்
வேலைவாய்ப்புச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment