Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, August 30, 2020

NLC இந்தியா நிறுவனத்தில் வேலை

தகுதி: 10th pass

பணி:
1)பிட்டர்
2)எலெக்ட்ரிசியன்
3)வெல்டர்
4)லேப் டெக்னீசியன்
நான்கு பணிகளில் லேப் டெக்நீசியனுக்காக இரு உட் பிரிவுகள் உள்ளது. 12வதில் உயிரியலை ஒரு பாடமாக படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மற்றும் தபால் மூலம் அல்லது ஆப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.முதலில் ஆன்லைனில் குறிப்பிட்ட விவரங்களை பூர்த்தி செய்து விண்ணபித்த பின்னர் அதில் வரும் பதிவு செய்த தாளை பிரிண்ட் செய்து உங்கள் சுய சான்று இடப்பட்ட மார்க்லிஸ்ட் மாற்று சான்றிதழ் , இதர கல்வி சான்றிதழ் சாதி சான்றிதழ்கள் அனைத்தினையும் இணைத்து .கூறப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். அல்லது குறிப்பிட்ட முகவரியில் வைக்கப்பட்டுள்ள கலெக்சன் பாக்சில் உங்களது அப்ளிகேசனை போடலாம்.

கடைசி தேதி 17.9.2020

APPLY LINK: https://drive.google.com/file/d/1d2fYJ33QdJJ4NaFqRgwInm07f3_6XD-p/view

No comments:

Post a Comment