Search This Blog

Wednesday, September 30, 2020

ஆசிரியர்களுக்கு 'நிஷ்த்தா' பயிற்சி

0 comments
மதுரையில் ஆசிரியர்களுக்கான ஒருங்கிணைந்த பணியிடை (நிஷ்த்தா) பயிற்சி வகுப்புகள் நாளை (அக்.,1) முதல் டெலிகிராம் செயலி மூலம் துவங்குகிறது. 

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக நடத்தப்படும் இப்பயிற்சி இந்தாண்டு முதல் அரசு உதவிபெறும் மற்றும் நர்சரி பிரைமரி மெட்ரிக் ஆசிரியர்களுக்கும் தமிழ், ஆங்கிலத்தில் அக்.,15 வரை நடக்கிறது.

No comments:

Post a Comment