Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, September 12, 2020

சன் தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.!!

Sun TV கம்பெனி அதிகாரபூர்வ இணையதளத்தில் HR-Executive காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Any UG / PG in Human Resource கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (BANGALORE) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தபால் மூலமாக நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Delhi / Chennai / Mysore / Trichy) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலையை உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : Sun TV

பணியின் பெயர் : HR-Executive

கல்வித்தகுதி : Any UG / PG in Human Resource

பணியிடம் : Delhi / Chennai / Mysore / Trichy

தேர்வு முறை : Interview

முழு விவரம் : https://www.sunbs.in/current-openings.aspx என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

No comments:

Post a Comment