Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, September 6, 2020

இரண்டு நிமிடத்தில் புதிய ரேஷன் அட்டை வாங்குவது எப்படி?

குடும்ப அட்டை என்பது மிகவும் முக்கியமானது. குடும்ப அட்டை மூலமாகவே அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து நமக்கு அளித்து வருகிறது.

அதுவும் திருமணம் ஆனவர்கள் அவர்களின் பெயர்களை சேர்ப்பதற்காக மிகவும் கஷ்டப்பட்டு சேர்க்க வேண்டியதிருக்கும். ஆனால் இந்த முறையை பயன்படுத்தி நீங்கள் இரண்டே நிமிடத்தில் உங்களது புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

இணையதள முகவரி:  https://www.tnpds.gov.in/pages/registeracard/register-a-card.xhtml

அப்ளை செய்வதற்கு முன் உங்களது புகைப்படம் மற்றும் ஆதார் கார்டை ஸ்கேன் செய்து பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைலில் வைத்துக் கொள்ளுங்கள்.




மின்னணு அட்டை விண்ணப்பிக்க என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.



சரியான விவரங்களை பூர்த்தி செய்து இரண்டே நிமிடத்தில் உங்களது புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் பழைய குடும்ப அட்டையை மாற்றம் செய்யலாம்.

17 comments:

  1. இல்லை இது தவறான தகவல்.
    இதேபோல் அப்ளைசெய்து கடந்த ஒருமாதம் ஆகியும் கிடைக்க வில்லை

    ReplyDelete
  2. அப்ளைசெய்து 4 மாதம் ஆகியும் கிடைக்க வில்லை

    ReplyDelete
  3. அப்ளை செய்து 1 1/2 மாதம் ஆகிவிட்டது இன்னும் கிடைக்கவில்லை

    ReplyDelete
  4. கடந்த மார்ச் மாதம் முதல் மூன்று முறை முயற்சித்து பல்வேறு காரணங்களால் Reject ஆகி மீண்டும் மே மாதம் விண்ணப்பித்தேன். மூன்று நாட்களுக்கு முன்பு தான் கிடைத்தது. 100 ரூபாய் VAO அலுவலகத்தில் லஞ்சம் வேறு.

    ReplyDelete
  5. நானும் விண்ணப்பித்து பத்து நாட்களாக காத்துக்கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  6. நானும் விண்ணப்பித்து பத்து நாட்களாக காத்துக்கொண்டிருக்கிறேன்

    ReplyDelete
  7. அப்ளை செய்து 60 முதல் 70 நாளுக்குள் கிடைக்கும்

    ReplyDelete
  8. May 4th applied rejected for the reason my aadhar card not updated, without updating the system willnot accept..but such a silly reason they are giving and asking us to apply through nearby net centre charged 500/- rupee for applying , may be they'll have tieup with net centre...
    31 st aug applied again , still didn't get my ration card.

    ReplyDelete
  9. நான் apply செய்து3 மாதம் ஆகிறது.

    ReplyDelete
  10. Whatever they say it's all for propaganda. When the system itself is corrupted and now one can expect honesty. I remember that when warangsetin was governed general in India, he took a bribe of Rs.1.00 lakh. Because of him, which had resulted in powertranfer of power to the legislature. The way the government officials behave, it is their fundamental rights to take bribe from innocent people of the country. In my case, I was made to visit Cro office many times and finally I got changed my family ration card within Chennai after waiting for more than four months. But I did not pay even a single paisa bribe in the matter.

    ReplyDelete
  11. Contact my no :8939779993
    1month kulla ready agidum...
    Correct proof must...

    ReplyDelete
  12. குடிமைப் பொருள் ஆன்லைன் செயல்பாடுகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டுகிறேன். காலதாமதம் மற்றும் மற்றும் அலைச்சலைக் குறைக்கவே ஆன்லைன் கொண்டு வரப்பட்டது. ஆனால் வருவாய் துறை அலுவலர்களின் அலெட்சியத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுகின்றனனர்.

    ReplyDelete