பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன் பதில்

செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடப் பட்டுள்ளது.

இது காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறை போன்றது. இதன் மூலமாக மாணவர்கள் மன அழுத்தம் இன்றி மகிழ்ச்சியாக இருப்பதற்கு இது அமையும்.

இதனை கண்காணிப்பதற்கு வட்ட அளவில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிகள் திறப்பு என்பது கொரோனா பாதிப்பு குறைந்த பின்னா் தான் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும். 
Share:

No comments:

Post a Comment

Subscribe Us

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel

Categories