Search This Blog

Tuesday, September 8, 2020

கட்டாய கல்வி உரிமைச் சட்ட இடங்களில் வேறு மாணவர்களை நிரப்பக் கூடாது: ஐகோர்ட் உத்தரவு.

0 comments
கட்டாய கல்வி உரிமைச் சட்ட இடங்களில் வேறு மாணவர்களை நிரப்பக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிரப்பப்படாத இடங்களின் விவரங்களை பள்ளி வாரியாக வெளியிட வேண்டும். தனியார் பள்ளிகளில் RTE திட்டத்தின் கீழ் நடைபெறும் இலவச மாணவர் சேர்க்கை பற்றி தமிழ், ஆங்கிலத்தில் விளம்பரப்படுத்த உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment