SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Home »
கல்விச்செய்திகள்
» மறுதேர்வு CBSE-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
மறுதேர்வு CBSE-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான மறுத்தேர்வை நடத்தும் விவகாரத்தில் வரும் 7-ம் தேதிக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.










No comments:
Post a Comment