Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, September 29, 2020

DSE - சிறப்பு ஊக்கத்தொகை பெற மாணவர்களின் விபரங்களை EMIS இணையதளத்தில் சரி செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

பள்ளிக் கல்வி - சிறப்பு ஊக்கத்தொகை - 2019-20 ஆம் கல்வியாண்டில் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு மாணவர்களின் விடுபட்ட விபரங்களை EMIS இணையதளத்தில் மீளவும் சரி செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
DSE - Dir Proceedings Download here...

No comments:

Post a Comment