Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, September 14, 2020

HISTORY GK | PART 2 | ONLINE TEST - TNPSC, TET, TRB, NET, SET, SI POLICE, RAILWAY AND ALL EXAM STUDY MATERIAL

1. இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழுவின் தலைவர் யார்?
A) Dr. ராஜேந்திர பிரசாத்
B) Dr. B. R.அம்பேத்கார்
C) நேரு
D) மகாத்மா காந்தி
See Answer:

2. இந்திய அரசியலமைப்பினை உருவாக்க மொத்தம் எவ்வளவு செலவானது?
A) 52 லட்சம்
B) 56 இலட்சம்
C) 60 இலட்சம்
D) 64 இலட்சம்
See Answer:

3. முகவுரையை இந்திய அரசியலமைப்பின் திறவுகோல் என்று கூறியவர் யார்?
A) எர்னஸ்ட் பர்க்கர்
B) M.K.முன்ஷி
C) N.A.பால்கிவாலா
D) தர்க்குஸ் தாஸ் பர்க்கர்
See Answer:

4. மாநிலங்கள் சீரமைப்பிற்கு அமைக்கப்பட்ட முதல் கமிட்டி எது?
A) S.K.தார் கமிட்டி
B) JVP கமிட்டி
C) பசல் அலி கமிட்டி D) மேத்தா கமிட்டி
See Answer:

5. இரட்டைக் குடியுரிமை உள்ள நாடு எது?
A) இந்தியா
B) அமெரிக்கா
C) சீனா
D) ரஷ்யா
See Answer:
6. முதன் முதலில் மனிதன் பயன்படுத்திய உலோகம் எது?
A) செம்பு
B) தங்கம்
C) இரும்பு
D) வெண்கலம்
See Answer:

7. சிந்துப் பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட ஆண்டு என்ன?
A) 1920
B) 1921
C) 1923
D) 1927
See Answer:
8. மிகவும் பழமையான வேதம் எனப்படுவது எது?
A) சாம வேதம்
B) யஜீர் வேதம்
C) ரிக் வேதம்
D) அதர்வண வேதம்
See Answer:

9. சமண சமயத்தின் 23வது தீர்த்தங்கரர் யார்?
A) ஆதிநாதர்
B) பர்சவநாதர்
C) மகாவீரர்
D) கௌதமபுத்தர்
See Answer:

10. சந்திர குப்த மௌரியருக்கு எந்த ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது?
A) 1992
B) 1996
C) 2001
D) 2003
See Answer:
11. உள்ளாட்சி அமைப்பு முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் யார்?
A) லிட்டன் பிரபு
B) ரிப்பன் பிரபு
C) டல்ஹௌசி
D) வில்லியம் பெண்டிங் பிரபு
See Answer:

12. டாக்டர் முத்துலெட்சுமி பிறந்த தினம்?
A) 1886 ஜீன் 30
B) 1887 ஜீன் 30
C) 1888 ஜீலை 30
D) 1886 ஜீலை 30
See Answer:

13. ஐக்கிய நாடுகள் அவை சாசனத்தில் எத்தனை நாடுகள் கையெழுத்திட்டன?
A) 50
B) 60
C) 64
D) 80
See Answer:

14. ஐ.நா. சபை எந்த ஆண்டு பொன்விழா கொண்டாடியது?
A) 1900
B) 1992
C) 1995
D) 1998
See Answer:

15. பஞ்சசீலக் கொள்கையை கூறியவர் யார்?
A) நேரு
B) அம்பேத்கார்
C) காந்தி
D) காமராசர்
See Answer:
16. புளுட்டோ தனது கோள் என்ற தகுதியை இழந்த ஆண்டு என்ன?
A) 2002
B) 2004
C) 2006
D) 2007
See Answer:

17. சியாலின் சராசரி ஆழம் எவ்வளவு?
A) 20 கி.மீ.
B) 25 கி.மீ.
C) 30 கி.மீ
D) 50 கி.மீ.
See Answer:

18. இமயமலை ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு உயரம் உயர்கிறது?
A) 2 மி.மீட்டர்
B) 5 மி.மீட்டர்
C) 8 மி.மீட்டர்
D) 10 மி.மீட்டர்
See Answer:

19. தமிழ்நாட்டில் இரயில் பெட்டித் தொழிற்சாலை எங்குள்ளது?
A) சென்னை
B) திருச்சி
C) சேலம்
D) ஜாம்ஷெட்பூர்
See Answer:

20. உலக அளவில் இரயில் போக்குவரத்தில் 2ம் இடம் வகிக்கும் நாடு எது?
A) சீனா
B) ரஷ்யா
C) பிரான்ஸ்
D) இந்தியா
See Answer:
21. தேசிய திட்டக் குழுவின் தலைவர் யார்?
A) பிரதமர்
B) முதலமைச்சர்
C) கவர்னர்
D) குடியரசுத்தலைவர்
See Answer:

22. பசுமைப்புரட்சி இந்தியாவில் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
A) 1962
B) 1965
C) 1967
D) 1969
See Answer:

23. கறுப்பு புரட்சி எது?
A) பெட்ரோல்
B) தேன்
C) சணல்
D) உரம்
See Answer:

24. வாட் வரியை அறிமுகம் செய்த நாடு எது?
A) அமெரிக்கா
B) ரஷ்யா
C) சீனா
D) பிரான்ஸ்
See Answer:

25. மக்கள் தொகை பெரும் பிளவு எந்த ஆண்டு?
A) 1920
B) 1921
C) 1923
D) 1928
See Answer:

No comments:

Post a Comment