Subscribe Us

Monday, September 14, 2020

M.Phil., பயில இதுதான் கடைசி வாய்ப்பு.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2020-2021ஆம் ஆண்டில் முழு நேர / பகுதி நேர எம்.பில்., (M.Phil.,) சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியீடு...

ஒரு ஊக்க ஊதிய உயர்வு மட்டும் பெற்றுள்ளவர்கள் இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு பெற M.Phil., பயில இதுதான் கடைசி வாய்ப்பாக இருக்கும்.

இனிவரும் காலங்களில் தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டால் எம்.பில் (M.Phil.) பட்ட வகுப்புகள் முற்றிலும் நீக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுவரை எம்.பில். (M.Phil.) பயிலாத ஆசிரியர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Click here to download M.Phil.,-Prospectus-2020

Click here to Download M.phil.,-Application-2020-2021

No comments:

Post a Comment

Popular Feed