JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

இந்திய துணை ராணுவப்படையில் ஒன்றான எஸ்எஸ்பி (Sashastra Seema Bal) படையில், காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணிகள் நிரப்பப்படுகிறது. நாடு முழுவதிலும் இருந்து இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் விபரம் பின்வருமாறு:
நிறுவனம்: Sashastra Seema Bai
அமைப்பு: மத்திய அரசு
காலியிடங்கள்: 1,522
வயதுவரம்பு: 18 - 27 குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு
சம்பளம்: ரூ.27,700 முதல் 69,100 வரை
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
பணியிடம்: நாடு முழுவதும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.09.2020
கட்டணம் : Application Fee: பொது, EWS, ஓபிசி பிரிவினருக்கு ரூ.100எஸ்.சி., எஸ்.டி மற்றும் முன்னாள் ராணுவம், பெண்களுக்கு கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Ministry of Home Affairs, Office of the Director General, Sashastra Seema Bal, New Delhi-66
இந்த பணியில் சேர தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://applyssb.com/SSBOnlineV1/applicationAfterIndex என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து, மேற்குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
No comments:
Post a Comment