Search This Blog

Sunday, October 25, 2020

ரத்தக் குழாய்களின் சுவரை வலுவூட்டும் எலுமிச்சை

0 comments
எலுமிச்சை மலிவான தாக இருந்தாலும் ஊட்டச் சத்துகள் நிறைந்தது. ஒரு கப் எலுமிச்சை சாறில் 55 கி. வைட்டமின் சி உள்ளது. பெண்கள் தினசரி எடுத்துக் கொள்ள வேண்டியதில் இது 70%. இதைத் தவிர, பொட்டாசியம், கொஞ்சம் கால்சியம், இரும்புச்சத்து ஆகியவையும் உள்ளன. "எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, ரத்தக் குழாய்களின் சுவரை வலுவூட்டும். மேலும் இரும்புசத்து உட்கிரகித்தலை எலுமிச்சை மேம் படுத்துவதால், ரத்த அடர்த்தி அதிகரிக்கும். குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு இது நல்லது."

No comments:

Post a Comment