Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, October 12, 2020

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வெங்காய தேநீர்


தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் – 1

பூண்டு பல் – 3
தேன் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
பிரியாணி இலை – சிறிதளவு
எலுமிச்சை சாறு – சிறிதளவு

செய்முறை:

வெங்காயம், பூண்டை சின்னதாக நறுக்கி கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். அதில் வெங்காயம், பூண்டு, பிரியாணி இலையை போடவும். அதன்பிறகு பாத்திரத்தை இறக்கி வடிகட்டிக் கொள்ளவும். அதில் தேன், லவங்கப்பட்டை தூள், எலுமிச்சை சாறு சேர்த்து பருகலாம். ரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்க வெங்காய தேநீரை தினமும் பருகலாம்.

No comments:

Post a Comment