தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சூழ்நிலை தற்போது இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் இன்று ( அக்.2 ) ஈரோட்டில் பேட்டி அளித்தார்.மேலும் கூடுதல் கட்டணம் வசூல் செய்த 5 தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
No comments:
Post a Comment