Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, October 19, 2020

சிறுநீரகக் கல் கரைய துளசி தேனீர்

தேவையான பொருட்கள்:

துளசி இலை - 1/2 கப்
தண்ணீர் - 2 கப்
டீத்தூள் - 2 டீஸ்பூன்
வெல்லம் - தேவையான அளவு
பால் - தேவையான அளவு

செய்முறை:

துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.

பின் டீத்தூள், வெல்லத்தைப் போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும்.
தேவையான அளவு சூடான பாலை ஊற்றி பருகவும்.

No comments:

Post a Comment