Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, October 8, 2020

தமிழக அரசில் அலுவலக உதவியாளர் அரசு வேலைவாய்ப்பு.!

Tamil Nadu Rural Development and Panchayat Raj Department அதிகாரபூர்வ இணையதளத்தில் Office Assistant காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 8th Pass கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Trichy) கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Written Exam, Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலையை உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : Tamil Nadu Rural Development and Panchayat Raj Department

பணியின் பெயர் : Office Assistant

கல்வித்தகுதி : 8th Pass

பணியிடம் : Trichy

தேர்வு முறை : Interview

கடைசி நாள் : 04.11.2020

முழு விவரம் : https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2020/10/2020100612.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

3 comments: