Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, October 31, 2020

காமாலையை கட்டுப்படுத்தும் உலர்திராட்சை

உலர்ந்த திராட்சை உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன. பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பெறப்படும் இந்த உலர்ந்த திராட்சை.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை நோய் குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் அதிகம்.

மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினமும் இருவேளை உலர் திராட்சை சாப்பிட்டு வருவதால் மஞ்சள் காமாலை நோய் விரைவில் குணமாகும்.

No comments:

Post a Comment