THAMIZHKADAL Android Mobile Application

Wednesday, October 7, 2020

DEE - அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 2020-21ஆம் கல்வி ஆண்டில் பணியாளர் நிர்ணயம் செய்வது சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள்.

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

தொடக்கக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் 30.09.2020 அன்றைய நிலையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்ய கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. 

அரசாணை ( நிலை ) எண் 231 பள்ளிக் கல்வித் துறை நாள் 11.08.2010 ல் தெரிவிக்கப்பட்ட ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின்படி , ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் . அவ்வாறு பணியாளர் நிர்ணயம் செய்யப்படும்போது அரசாணை ( நிலை ) எண் 261 பள்ளிக் கல்வி ( பக 5 ( 2 ) ) த் துறை நாள் 20.122018 இல் தெரிவிக்கப்பட்ட நெறிமுறைகளையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

STUDY MATERIALS

ONLINE TEST

Featured News