Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, October 4, 2020

மகப்பேறு மருத்துவ விடுப்பிற்கான அனுமதியையும், மகப்பேறு மருத்துவ விடுப்பு முடிந்து மீளப் பணியேற்பதற்கான அனுமதியையும் வட்டாரக் கல்வி அலுவலரிடம் பெறலாம் - RTI Letter!


தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் மகப்பேறு மருத்துவ விடுப்பிற்கான அனுமதியையும், மகப்பேறு மருத்துவ விடுப்பு முடிந்து மீளப் பணியேற்பதற்கான அனுமதியையும் வட்டாரக் கல்வி அலுவலரிடம் பெறலாம் - தகவல் அறியும் உரிமை சட்ட கடிதத்திற்கு தொடக்க கல்வி துணை இயக்குநர் (நிர்வாகம்) அவர்களின் பதில், நாள்:08-09-2020.



No comments:

Post a Comment