THAMIZHKADAL Android Mobile Application

Thursday, October 22, 2020

TET certificate extension of validity - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை.

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

சுற்றறிக்கை பொருள் : ஆசிரியர் தகுதித்தேர்வில் ( Teacher Eligibility Test ) வெற்றி பெற்றவர்கள் சான்றிதழின் ( TET Pass Certificate ) செல்லுபடியாகும் காலம் வருடத்திலிருந்து வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது தக தெரிவித்தல் சார்பு . NCTE - General Body Meeting Minutes - dated : 13.10.2020 . பார்வை : மேற்காண் பார்வையில் குறிப்பிட்டுள்ளவாறு , மத்திய / மாநில அரசுகளால் நடத்தப்ப ஆசிரியர் தகுதித்தேர்வில் ( Teacher Eligibility Test ) வெற்றி பெற்றவர்களின் சான்றித ( TET Pass Certificate ) செல்லுபடியாகும் காலம் ஏழு வருடத்திலிருந்து , வாழ்நாள் முழுவ செல்லத்தக்கது என தேசிய ஆசிரியர் கல்விக்குழுமத்தால் ( NCTE ) அறிவிக்கப்பட்டுள்ள என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கலாகிறது . 

எனவே , தமிழ்நாடு ஆசிரியர் கல்வியி பல்கலைக்கழகத்துடன் இணைவுப்பெற்றுள்ள கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர் மேற்குறிப்பிட்ட தகவலை , தங்கள் கல்லூரியின் அறிவிப்புப்பலகை வாயிலாக B.Ed / M.Ed ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு தெரியப்படுத்தி மத்திய / மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று பயன் அடைவதற்கு ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .

No comments:

Post a Comment

STUDY MATERIALS

ONLINE TEST

Featured News