Breaking

Monday, November 16, 2020

10,11,12 ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பள்ளிகள் திறப்புக்கு பின்னரே போதுத்தேர் வு குறித்து முடிவு செய்யப்படும்


சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகே 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற வாய்ப்பு

பொதுத்தேர்வு அட்டவணையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது தேர்வுத்துறை

 10 முதல் 12ம் வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் மாதம் பொதுத் தேர்வு நடைபெறும் என தகவல்.

No comments:

Post a Comment