Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, November 1, 2020

நவம்பர் 1,2020 முதல் LPG சிலிண்டர் விநியோக முறையில் புதிய மாற்றம்



1. DAC (Delivery Authentication Code) என்ற நான்கு இலக்க OTP எண்ணை சிலிண்டர் வினியோகம் செய்யும் நபரிடம் தெரிவித்த பின்னரே வாடிக்கையாளருக்கு சிலிண்டர் விநியோகம் செய்யப்படும். இல்லை எனில் சிலிண்டர் விநியோகம் செய்யப்படமாட்டாது.

2.LPG INDANE BOOKING

இன்டேன் வாடிக்கையாளர்கள் 77189 55555 என்ற புதிய எண்ணை அழைப்பதன் மூலமாகவும் 75888 88824 என்ற எண்ணில் WhatsApp மூலமும் எரிவாயு முன்பதிவு செய்துகொள்ளலாம்.

3. Online payment method க்கு அதிக முக்கியத்துவம் .(debit card,credit card,net banking, phone pe,pay tm,)


4. தவறான address, name ,mobile number இருந்தால் சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும்.

(வீட்டிலிருந்தே திருத்தம் செய்ய வீடியோவை காணவும்)

5. Bank details check & add செய்வது எப்படி?

மேலும் விவரங்களுக்கு: https://youtu.be/jI7DGAKYiq0


No comments:

Post a Comment