Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, November 1, 2020

ஆசிரியர் மற்றும் பிற வேலை வாய்ப்பு செய்திகள்.








பெட்ரோல் பம்ப் வேலைக்கு ஆண்கள் தேவை கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் இயங்கி கொண்டிருக்கும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு பம்ப் ஆப்ரேட்டிங் செய்வதற்கு ஆட்கள் தேவை . வயது : 25 to 45 கல்வி தகுதி : +2 வேலை : மாதம் 15 நாட்கள் , சம்பளம் : Rs.13000 / தங்குமிடம் உணவு இலவசம் .
Ct : 9487311351 , 8903600351
.......
சேல்ஸ்மேன்கள் தேவை ஈரோட்டில் உள்ள ஆயில் ' மில் - லில் பணிபுரிய FMCG பொருட்கள் விற்பனையில் முன் அனுபவமுள்ள சேல்ஸ்மேன்கள் தேவை . | * உள்ளூர் நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் இனியா ஆயில் மில் ஆனந்த் வெஜ் ஆயில் இண்டஸ்ட்ரீஸ். 22 , Water Works Road , Erode - 638 003 .
94455 - 73542
.....
ஆட்கள் தேவை புதுக்கோட்டை அருகேயுள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் | பணிபுரிவதற்கு கீழ்க்கண்ட வேலைகளுக்கு ஆட்கள் தேவை . |
1. ITI பிட்டர் 5 வருட அனுபவம் )
2. ITI வெல்டர் ( 5 வருட அனுபவம் ) |
3. DME 5 வருட அனுபவம் )
4 . மெஷின் ஆப்ரேட்டர் ( 5 வருட அனுபவம் ) |
5 . புரொடக்ஷன் சூப்பர்வைசர் ( Any Degree 6. லேப் டெக்னீஷியன் ( B.Sc. Chemistry )
7. மோட்டார் ரிவைண்டிங் ( 5 வருட அனுபவம்
8. Vehicle டிங்கரிங் & வெல்டர் ( 5 வருட அனுபவம் )
9. டிரைவர் - டிராக்டர் , டிப்பர் லாரி ( கனரக வாகனம் ) அனுபவத்திற்கேற்ப சம்பளம் மற்றும் முன்னுரிமை வழங்கப்படும் . தொடர்புக்கு : 98946 64234 , 9894664220 , 9894664214

ஆட்கள் தேவை வேலூர் , திருவண்ணாமலை பகுதியில் பணிபுரிய அனுபவமிக்க MEDICAL REPRESENTATIVE BEM ulquy : Any Degree , B.Sc Pharma Minimum 5 Years Experience Good Salary Cont : Jai Santhoshi Agencies No.19 , Old Bye Pass Road , ( Repco Bank Building ) VELLORE - 4 .
0416-2232989 Cell : 94432 29989

No comments:

Post a Comment