Subscribe Us

Friday, November 6, 2020

இஞ்சி மற்றும் தேன் இப்படி சாப்பிட்டால் நன்மை அதிகம்

இஞ்சியை வெந்நீரில் கலந்து சில நேரங்களுக்கு பின்பு வடிகட்டி பருகவும். ஒரு நாளைக்கு 3 கப் இஞ்சி டீக்கள் குடிக்கலாம். இஞ்சியில் பல நுன்கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளதால் இது உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும். தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும், இது உடலில் உள்ள கழிவுகளை அகற்றுவதோடு, கோழையை நீக்கி மூக்கு அடைப்புகளை சரி செய்யும்.

No comments:

Post a Comment

Popular Feed