Breaking

Wednesday, November 4, 2020

சருத்தை பளபளப்பாக்கும் பால், திராட்சை


பாலில் குளிப்பது பளபளப்பான சருமத்தை தருகிறது என்பதும், திராட்சையை சருமம் மீது தேய்ப்பது மூலம் இதே போன்ற பலனைப் பெறலாம் என்பது உண்மை. ஆனால் இதற்கு காரணம் பாலில் உள்ள லாக்டிக் அமிலமும் திராட்சையில் உள்ள டார்டாரிக் அமிலமும்தான் காரணம். 

ஆயிரக்கணக்கான ஆண்டு இடைவிடாத ஆய்வின் பலனாக விஞ்ஞானிகள் பழங்கள், மரப்பட்டைகள், இயற்கையில் காணப்படும் பலவகை அமிலங்களைப் பயன்படுத்தினால் அடியில் மறைந்திருக்கும் உறுதியான, தூய்மையான, மாசற்ற, பளபளப்பான சருமம் கிடைக்கும் என்பதை உறுதி செய்துள்ளனர்.

No comments:

Post a Comment