Breaking

Tuesday, November 17, 2020

இதய செயல்பாடுகளுக்கு நன்மை தரும உடற்பயற்சி


அதிக கலோரி கொண்ட உணவும், போதிய உடற்பயிற்சி இல்லாததும் ஆபத்தானது. எனவே, உங்கள் உடலை கொஞ்சமாவது அசையுங்கள். குறுகிய தூரம் நடந்து செல்வது, லிஃப்ட் பயன்பாட்டுக்கு பதிலாக படிக்கட்டுகளில் ஏறுவது போன்றதை செய்யுங்கள். 

ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். 

உங்கள் உடற்பயிற்சிக்கு திட்டமிட்டு, அதன்படி செல்லுங்கள் என்று கூறும் பத்ராவாலா, “யோகா அல்லது உடற்பயிற்சி, நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நீச்சல் போன்றவற்றையும் இணைந்து மேற்கொள்வது, இதய செயல்பாடுகளுக்கு நல்லது” என்றார்.

No comments:

Post a Comment