JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

திரவ உணவு உட்கொள்ளலை அதிகரிப்பது உடலுக்கு உதவிகரமாக இருக்கும். உங்களது காலைப்பொழுதை வெதுவெதுப்பான நீரை பருகி தொடங்குங்கள்.
“பொட்டாசியம் நிறைந்த மற்றும் குறைந்த கலோரி கொண்ட இளநீர், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த நெல்லிக்காய் ஜூஸையும் உட்கொள்ளலாம்.
கொஞ்சம் ஆரஞ்சு சாறு மற்றும் மாதுளை சாற்றுடன் ஒரு சிட்டிகை சர்க்கரை மற்றும் உப்பு கலந்து, நாள் முழுவதும் அதை பருகலாம்.
வைட்டமின் சி சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறி சாறு பெறுவதற்கு, சுறைக்காய், வெள்ளரி மற்றும் நெல்லிக்காய் ஆகியவற்றை இஞ்சியுடன் கலந்து உட்கொள்ளலாம்”
No comments:
Post a Comment