JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
ஒருபோதும் உணவை தவிர்த்துவிடாதீர்கள், அல்லது அதற்கு பெரிய இடைவெளிகளைக் கொண்டிருக்க வேண்டாம். ஏனெனில் இது உங்களை இன்னும் எடையை கூட்டும்” என்றார்.
வழக்கமான நேரங்களில் உணவை உட்கொள்வதுடன், உணவின் அளவு மற்றும் தரத்தை சரிபார்க்க வேண்டும்.
எடை அதிகரிப்பை தவிர்க்க, பலர் தங்களைத் தாங்களே பட்டினி போட்டுக் கொள்கிறார்கள்.
ஆனால் கூடுதல் கலோரிகளை நீங்கள் இழக்க விரும்பினால், இது ஒரு மோசமான யோசனையாகும்.
டயட் ஒருபோதும் பலன் தராது. டயட் பற்றி உங்களுக்கு குழப்பம் இருந்தால், முறையாக அதுசார்ந்த ஒரு நிபுணரை அணுகி ஆலோசனை பெறவும்.
No comments:
Post a Comment