Subscribe Us

Wednesday, December 9, 2020

புற்று நோயை எதிர்த்து போராடும் கழுதை பால்

கழுதை பாலில் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. எனவே இது இதய நோய்களைத் தடுக்க உதவுகிறது. இது மூளைக்கும் சிறந்தது. நினைவாற்றலை அதிகரிக்கிறது. சிந்தனையை துரிதப்படுத்துகிறது.

இந்த பாலில் உள்ள சத்துக்கள் நோய் எதிர்ப் சக்தியை அதிகரிப்பதால் ஆஸ்துமா, சோரியாஸிஸ் போன்ற நோய்களை குணப்படுத்துகிறது. மூச்சுத் திணறல், ஆஸ்துமா, இழைப்பு நோய் இருப்பவர்கள் தாராளமாக இந்த கழுதைப் பாலைக் குடித்து வரலாம்.

புற்று நோயை எதிர்த்து தனியாக போராடும் அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தி இந்த கழுதைப் பாலில் உள்ளது. இரத்த குழாய்களின் ஸ்டெம் செல் பயன்பாட்டிற்கும் இது உதவுகிறது. புற்று நோயை குணப்படுத்தும் கீமோதெரிபி சிகச்சைக்கு இந்த கழுதைப் பால் உதவுகிறது.

No comments:

Post a Comment

Popular Feed