JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
ஆசிரியர் பணிக்காக வரும் நம்பகத்தன்மையற்ற தகவலை நம்பி ஏமாறவேண்டாம் என அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது. அங்கீகரிக்கப்படாத நபர்கள் சில விண்ணப்பதாரர்களை தொடர்புகொண்டு பணிவாங்கி தருவதாக கூறியுள்ளனர். அங்கீகரிக்கப்படாத நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment