Monday, January 4, 2021

10,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் செய்முறை தேர்வு நடைபெறும்

ஈரோடு மாவட்டம் கோபியில் பொங்கல் பரிசு பொருட்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வழங்கினார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

மாணவர்கள் கல்வி கடன் ரத்து செய்வது குறித்து தேர்தல் வரும் போது தான் தெரியும். 

10,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் செய்முறை தேர்வு நடைபெறும்.

No comments:

Post a Comment