JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, போட்டி தேதி ஞாயிற்றுக்கிழமை 31 ஜனவரி 2021க்கு மாற்றப்பட்டுள்ளது. சிரமத்திற்கு வருந்துகிறோம். பதிவு செய்யாதவர்கள், தயவுசெய்து பதிவு செய்யுங்கள்வினாடி வினா போட்டி


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்காக கல்வி40 வழங்கும் வினாடி வினா போட்டி நேரடியாக கல்வி40 மூலம் நடத்தப்பட உள்ளது .
3 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம். பங்குபெறும் அனைவருக்கும் இணையவழி சான்றிதழ் வழங்கப்படும்.
முதல் மூன்று இடங்களுக்கு ஆச்சரியமூட்டும் பரிசுகள் காத்துக் கொண்டிருகின்றன.
போட்டி நடைபெறும் நாள் : 31.01.2021 ஞாயிற்றுக்கிழமை
போட்டி நடைபெறும் நேரம் : 2 pm
போட்டிக்கான தலைப்பு: பொது அறிவு
போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள்,நேரம் : 31.01.2021,1.59PM
போட்டிக்கு பதிவு செய்ய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். ஆப் (APP) முகப்பு பக்கத்தில் கிடைக்கும் இணைப்பைப் பயன்படுத்தி பதிவுசெய்க
http://bit.ly/3sMu3O8
தொடர்புக்கு:
1) 9043572962
2) 9094304486
3) 7339579740
No comments:
Post a Comment