Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, January 4, 2021

தகவல் அறியும் உரிமை சட்டம் இனி ஆன்லைனில்...


இதுவரை கடிதம் எழுதி அதன் மூலமாகவே பெறப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 தற்போது தமிழ்நாடு அரசு Online இல் கொண்டுவந்துள்ளது. ஆகவே இனி நமக்கு தேவையான தகவல்களை கீழ்காணும் வலைதளத்தை பயன்படுத்தி விண்ணப்பம் அனுப்பலாம்.

தகவல் அறியும் உரிமைச்சட்டம் மனு பதிவு செய்ய: https://rtionline.tn.gov.in/request/request.php?lan=E

No comments:

Post a Comment