Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, January 22, 2021

கெட்ட கொழுப்புகளை கட்டுப்படுத்துவதுடன், உடலில் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் - ஏலக்காய்

அதிக நறுமணமும், கார்ப்பு சுவையும், வெப்ப தன்மையும் கொண்ட இந்த ஏலக்காய் சிறுநீரை பெருக்க கூடியது. குறிப்பாக தாகம் , வியர்வையுடன் கூடிய தலைவலி, வறட்சி, கபம் போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்.

ஏலக்காய் கெட்ட கொழுப்புகளை கட்டுப்படுத்துவதுடன், உடலில் உயர் இரத்த அழுத்தத்தை குறைகின்றது. எனவே ஒரு கப் ஏலக்காய் டீ அருந்துவது மிகவும் ஆரோக்கியத்திற்கு நல்லது. நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் போது ஒரு கப் ஏலக்காய் டீயை அருந்துங்கள் அவற்றில் இருக்கும் நறுமணம், உங்களுடைய மன அழுத்தத்தை குறைக்கும்.

பச்சை ஏலக்காய் உங்களுடைய சுவாச பிரச்சனைகளை சரி செய்கிறது. அதாவது மூக்கடைப்பு, மூச்சி திணறல், இருமல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது. எனவே உணவில் அதிகம் ஏலக்காயை சேர்த்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment