Subscribe Us

Tuesday, February 2, 2021

மே 04-ம் தேதி தொடங்குகிறது: சிபிஎஸ்இ 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளீயீடு.!!!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை 2021 https://www.cbse.gov.in/newsite/index.html இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த தேர்வுகள் மே 4 முதல் ஜூன் 10 வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் ஆஃப்லைன் முறையில் நடைபெற உள்ளது.

மேலும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ போர்டு தேர்வுகளின் முடிவுகள் ஜூலை 10க்குள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. சிபிஎஸ்இ 10,12 வகுப்பு தேர்வுகளை சுமார் 30 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.

X TH STD CLICK HERE
XIITH STD CLICK HERE

No comments:

Post a Comment

Popular Feed