Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, February 11, 2021

பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பராமரிக்க வேண்டிய இருப்பு கோப்புகள் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

பள்ளிக் கல்வி இயக்ககத்தின் அனைத்து பிரிவுகள் மற்றும் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகம் , மாவட்டக் கல்வி அலுவலகம் , இதர அலுவலகங்கள் மற்றம் பள்ளிகளிலும் சார்நிலை பணியாளர்கள் தத்தம் பிரிவு சார்பான இருப்புக் கோப்பினை பராமரிப்பதற்காக கீழ்கண்ட தலைப்புகள் கோப்பு தலைப்பாக அளிக்கலாகிறது . 

அந்தந்த பிரிவு உதவியாளர்கள் / சார்நிலை பணியாளர்கள் இனி வருங்காலங்களில் இத்தலைப்பின் கீழ் இருப்புக் கோப்புகளை பராமரித்தல் வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள். அசல் அரசாணையினை இருப்புக் கோப்பிலும் அதன் நகலை அனைத்து பிரிவிற்கும் சார்நிலை அலுவலருக்கும் அனுப்பிவைக்கப்படவேண்டும் . 

கண்காணிப்பாளர்கள் பிரதி மாதம் பிரிவுகளின் தன்பதிவேடுகளை பரிசீலிக்கும் போது இருப்புக் கோப்புகள் பிரிவுகளில் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை பரிசீலனை செய்யப்படல் வேண்டும்.

No comments:

Post a Comment