பிளஸ் 2 தனித்தேர்வர் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கடந்தாண்டு, நேரடி தனித்தேர்வராக பிளஸ் 1 தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மற்றும் பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். 

அரசு தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு சென்று, தங்களது விண்ணப்பத்தை, 6க்குள் பதிவு செய்ய வேண்டும்.


தவறும் பட்சத்தில், மார்ச் 8, 9 ஆகிய தேதிகளில், இம்மையத்திற்கு நேரில் சென்று 'தட்கல்' முறையில், ஆயிரம் ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம், என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories