JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தென் மத்திய ரயில்வேயில் இளநிலை பொறியியாளர், மொழிப்பெயர்ப்பாளர். சுருக்கெழுத்தர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.நிறுவனம்: South Central Railway
மொத்த காலியிடங்கள்: 96
பணி: Junior Engineer - 50
தகுதி : பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, பிஇ, பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Jr. Translator - 18
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Stenographer Grade III - 28
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: அதிகபட்சம் பொதுப்பிரிவினர் 42க்குள்ளும், ஓபிசி பிரிவினர் 45, எஸ்சி,எஸ்டி பிரிவினர் 47 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : கணினி வழித் தேர்வு, மொழிப்பெயர்ப்பு திரன் தேர்வு, திறன் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.scr.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.04.2021
Ok
ReplyDelete