Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, March 15, 2021

TRB தினமும் இலவச Quiz மூலம் எளிதாக கற்றுக்கொள்ள வாய்ப்பு


தமிழ்நாடு அரசு ஆண்டில் ( ஈவ்டீசிங் ) பெண்களை இகழ்தல் தடைச்சட்டம் இயற்றியுள்ளது - 1997

2002 இல் உருவாக்கப்பட்ட பெண்களுக்குத் தொல்லை கொடுப்பதைத்தடை செய்துள்ளது - ஈவ்டீசிங் ) பெண்களை இகழ்தல் தடைச்சட்ட திருத்தம்

73 ஆவது , 74 ஆவது அரசியல் சட்டத்திருத்தம் ஊராட்சி அமைப்புகளிலும் , உள்ளூர் அமைப்புகளிலும் , பெண்களுக்கு ...........இட ஒதுக்கீட்டைத் கொடுத்துள்ளது - 33 விழுக்காடு

பெண்களுக்கான , வேலைக்கான பயிற்சித் திட்டம் ( STEP ) பணி மற்றும் பயிற்சி ஆதாரத்திட்டம் ........இல் ஆரம்பிக்கப்பட்டது - 1996

பெண்களுக்குச் சுய உதவிக்குழுக்கள் போன்ற திட்டங்களின் வழியாகப் பெண்களின் அதிகாரக்குவிப்பு மற்றும் சமூக , பொருளாதார வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறது - சுயம்ஸிதா

சமூக , பொருளாதார , மனஅழுத்தம் போன்ற பிரச்சனைகளில் துன்பப்படுகின்ற பெண்களுக்கு ..................ஆற்றுப்படுத்தும் இடமாக உள்ளது - குறுகிய கால இல்லங்கள் ( 1996 )

குடும்பங்களில் ஒத்துப்போக முடியாத சூழலினாலும் , சமூக ஆக்கிரமிப்புகளாலும் பாதிக்கப்பட்டப் பெண்களுக்கு .......................... அறிவுரைவழங்கும் மையமாக செயல்படுகின்றன - குடும்ப ஆலோசனை மையங்கள்

சென்னை மருத்துவக் கல்லூரியில் 1912 ஆம் ஆண்டில் மருத்துவராகப் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி - டாக்டர் முத்துலெட்சுமி.

அக்கால ஆங்கிலேய அரசில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர் இடம்பெற்ற , சென்னைச் சட்டமன்றத்தில் நியமிக்கப்பெற்ற முதல் பெண்மணி - டாக்டர் முத்துலெட்சுமி

அகில இந்திய மகளிர் மன்றத்தின் முதல் தலைவராகவும் , சென்னை நகராட்சியின் முதல் அதிகாரியாகவும் தேர்வு செய்யப்பட்டுப் பலரும் பாராட்டுமாறு பணி செய்தார் - டாக்டர் முத்துலெட்சுமி

மகளிர் குலத்திலகம் டாக்டர் முத்துலெட்சுமி அவர்களுக்கு , நடுவண் அரசு இல் பத்மபூஷன் விருது வழங்கிப் பெருமைப்படுத்தியது - ஆண்டு1956

TRB தினமும் இலவச Quiz மூலம் எளிதாக கற்றுக்கொள்ள: Touch Here

No comments:

Post a Comment