கொரோனா 2ஆவது அலை காரணமாக காரணமாக தமிழ்நாட்டில் அனைத்து வகுப்பு மாணவர்களும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மதிப்பெண்களை உயர்த்த விரும்பும் மாணவர்கள் தேர்வு எழுதலாம் என்றும் விருப்பமில்லாத மாணவர்கள் குறைந்தபட்சமாக தேர்ச்சி செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தேர்வு கட்டாயமில்லை என்று கூறியுள்ளது.
IMPORTANT LINKS
Tuesday, April 20, 2021
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உண்டு. ஆனால் தேர்வு கட்டாயமில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment