இரவு நேர கொரோனா ஊரடங்கு - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை! - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Saturday, April 10, 2021

இரவு நேர கொரோனா ஊரடங்கு - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!

08.04.2021 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் பலன் கிடைக்கவில்லை எனில் இரவு நேர கொரோனா ஊரடங்கு (Night Curfew) மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad