தமிழக சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்தும் 2020-ம் ஆண்டுக்கான இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்காக பொதுத்தேர்வு தொடப்பாக 21.04.2021 முதல் நடத்தப்படவுள்ள சான்றிதழ்கள் சரிபார்த்தல் உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு மற்றும் உடற்திறன் போட்டித் தேர்வுகள் சில நிர்வாக காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது. இத்தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)