இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Senior Economist பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து ஆன்லைன் முறையில் 29.04.2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
காலிப்பணியிடங்கள்:
ஒப்பந்த அடிப்படையில் மூத்த பொருளாதார நிபுணர் பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
வயது வரம்பு:
01.04.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் அதிகபட்ச வயதானது 62 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
மாத ஊதியம்:
தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.1,00,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பித்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற உள்ளது.
பணியமர்த்தப்படும் இடம்:
Short-list செய்யப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
வங்கியில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் "www.iob.in" என்ற இணைய முகவரி மூலம் 19.04.2021 முதல் 29.04.2021 வரை விண்ணப்பிக்கலாம்.
Official PDF Notification – https://www.iob.in/upload/CEDocuments/iobRecruitmentEconomistContract.pdf
Apply Online – https://iobnet.org:4441/recruitApp/RecApplicationAction.do?Method=MainPage
IMPORTANT LINKS
Monday, April 19, 2021
தேர்வு இல்லை.. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அருமையான வேலைவாய்ப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment