Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, April 8, 2021

தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தில் வேலை

தேசிய சுகாதார அமைப்புகள் வள மையம் எனப்படும் NHSRC நிறுவனத்தில் காலியாக உள்ள ஆலோசகர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இப்பணியிடங்களுக்கு ரூ.1 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிஇ, பி.டெக் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்று தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய சுகாதார அமைப்புகள் வள மையம் (NHSRC)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : ஆலோசகர்

கல்வித் தகுதி :

எம்பிபிஎஸ், BDS, B.Sc. Nursing அல்லது Masters in Public Health, Post Graduate Diploma in Public Health Management/ Masters in Epidemiology/ B.E. in IT/ B.Tech in IT/ Post-graduation in Mass Communication and Journalism/ Diploma in Mass Communication and Journalism போன்ற பாடங்களில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.60,000 முதல் ரூ.1,20,000 மாதம் ஊதியம் வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://nhsrcindia.org/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 14.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://nhsrcindia.org/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment