Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, April 13, 2021

வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு!

VOC Port Trust Recruitment Updates 2021:

வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தில் வேலை வாய்ப்புகள் 2021. Deputy Chief Mechanical Engineer, Executive Engineer & Senior Deputy Chief Accounts Officer பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.vocport.gov.in விண்ணப்பிக்கலாம். VOC Port Trust Recruitment Updates 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment