Tuesday, April 20, 2021

Bridge course மற்றும் work book காணொளிகள் தயாரித்து கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்புதல் மற்றும் ஒளிபரப்பு அட்டவணை

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி


இணைப்புப் பாடப்பயிற்சி கட்டகம் ( Bridge Course ) மற்றும் பயிற்சி புத்தகம் ( Work Book ) காணொலிகள் தயாரித்து கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்புதல் சார்ந்த குறிப்பு பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு கனிவுடன் அனுப்பப்படுகிறது .

TV Programme Schedule (22.04.2021 to 10.05.2021)



(22.04.2021 to 13.05.2021)


COVID 19 பெருந்தொற்றுக் காரணமாக பள்ளிகள் நீண்ட காலம் மூடப்பட்டிருந்த காரணத்தால் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்யும் பொருட்டு 11 முதல் IX வகுப்பு மாணவர்களுக்கு இணைப்பு பாடப்பயிற்சி கட்டகமும் , 1 முதல் IX வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சிபுத்தகமும் உருவாக்கப்பட்டுள்ளது . இணைப்புப் பாடப்பயிற்சி புத்தகம் ( Bridge Course ) || முதல் IX வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு தொகுதிகளாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

தொகுதி 1 - ல் தமிழ் , ஆங்கிலம் , பாடங்களும் தொகுதி 11 - ல் அறிவியல் , சமூக அறிவியல் பாடங்களும் , கணிதப்பாடமானது இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு முதல் பிரிவு முதல் தொகுதியிலும் இரண்டாம் பிரிவு இரண்டாம் தொகுதியிலும் இடம் பெற்றிருக்கும் . ஒவ்வொரு பாடமும் 10 நாட்கள் பயிற்சி அளிக்கக்கூடிய வகையில் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி புத்தகம் ( Work Book ) ஒரு பாடத்திற்கு ஒரு புத்தகம் என்ற அடிப்படையில் 1 முதல் IX வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. பயிற்சிக்கான பதில்களை பயிற்சி புத்தகத்திலேயே மாணவர்கள் செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இணைப்புப் பாடப்பயிற்சி கட்டகம் ( Bridge Course ) பயிற்சி புத்தகம் ( Work Book ) மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை வலுவூட்டவும் , தாமாகவே பயிற்சி ( Practice ) செய்து கற்பதற்கும் பெரிதும் உறுதுணை செய்யும் . தற்போது பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் அவர்களின் அறிவுரையின்படி , மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல்கட்டமாக இணைப்புப் பாடப்பயிற்சி கட்டகமும் ( Bridge Course ) இரண்டாம் கட்டமாக பயிற்சி புத்தகமும் ( Work Book ) காணொலி வடிவில் தயாரிக்கப்பட்டு கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application