10, 12 தேர்ச்சி போதும் DSSC நிறுவனத்தில் வேலை..!!

தமிழ்நாடு பாதுகாப்பு சேவை பணியாளர்கள் கல்லூரி (DSSC) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Stenographer Grade II, LDC, Civilian Motor Driver, Sukhani, Carpenter, MTS

காலி பணியிடங்கள் - 83

விண்ணப்பிக்க கடைசி தேதி - 22.05.2021

கல்வித் தகுதி: 10 / 12 ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.18,000/- முதல் ரூ.81,100/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: Written Test, Skill/ Physical test

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel